தேடல் · Search: சிக்கல் தீர்த்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

ஒரு கணினியினால் தீர்க்கப் படக்கூடிய ஒரு சிக்கல். இதற்கு ஒரு துல்லியமான கணிதச் சமன் பாடு தேவைப்படுவதில்லை. எனினும், கணினி உணர்ந்து கொள்ளக்கூடிய சில விதிகளின் தொகுதி தேவைப்படும். இது… — problem solving
சிகல்தல் cikaltal வினைச்சொல் · Verb similar
குறைதல்
சிகல் cikal பெயர்ச்சொல் · Noun similar
குறைவு
சிக்கல் cikkal similar
எளிதில் தீர்க்க இயலாத ஓர் இடர். கற்றல் அல்லது வாழ்க்கை பல சிக்கல்கள் நிறைந்தது. இதற்குத் தீர்வு காண்பதே உளவியலின் நோக்கம். இம்முறை தீர்வுகாண்முறை என்று பெயர் பெறும் அறிவியல் முறையிலும் இது… — problem
சீக்கல் cīkkal பெயர்ச்சொல் · Noun similar
நாவின் நுனியை மடித்துச் செய்யும் ஒலியாகிய சீழ்க்கை
சிகலுதல் cikalutal வினைச்சொல் · Verb similar
குறைதல்
சீர்த்தல் cīrttal பெயர்ச்சொல் · Noun similar
சம்பவித்தல்
பயனாளர் payaṉāḷar meaning
1. சிக்கல் தீர்த்தல் அல்லது தரவு கையாளலுக்கு கணினியைப் பயன்படுத்துபவர் அல்லது சொந்தமாக வைத்திருப்பவர். 2. கணினி அமைப்பின் பணிகள் தேவைப் படுபவர் — user