தேடல் · Search: சிக்கலுற்ற

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

உடனியக்க நோய்கள் uṭaṉiyakka nōykaḷ variant
ஒரே சமயத்தில் பல நோய்கள் உடனியலுதல். இவ்வாறு ஏற்படுவதால் மரணம் விளையலாம் — complication
சிகலுதல் cikalutal வினைச்சொல் · Verb similar
குறைதல்
சிகல் cikal பெயர்ச்சொல் · Noun similar
குறைவு
சிக்கல் cikkal similar
எளிதில் தீர்க்க இயலாத ஓர் இடர். கற்றல் அல்லது வாழ்க்கை பல சிக்கல்கள் நிறைந்தது. இதற்குத் தீர்வு காண்பதே உளவியலின் நோக்கம். இம்முறை தீர்வுகாண்முறை என்று பெயர் பெறும் அறிவியல் முறையிலும் இது… — problem
சீக்கல் cīkkal பெயர்ச்சொல் · Noun similar
நாவின் நுனியை மடித்துச் செய்யும் ஒலியாகிய சீழ்க்கை