தேடல் · Search: சாமர்த்திய அட்டை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

விரைவூக்க அட்டை viraivūkka aṭṭai variant
கணினியில் அமைக்கப்பட்டுள்ள கடன் அட்டை வசதி — Smart card
சாமர்த்தியம் cāmarttiyam பெயர்ச்சொல் · Noun similar
திறமை — skill, cleverness, dexterity
சமதை camatai பெயர்ச்சொல் · Noun similar
ஒப்பு, சமானம்
சமர்த்தி camartti பெயர்ச்சொல் · Noun similar
கெட்டிக்காரி, வல்லவள்
சாமர்த்தியசாலி cāmarttiyacāli பெயர்ச்சொல் · Noun similar
சாமர்த்தியம் உள்ளவன்; திறமை உள்ளவன்; சமர்த்தன்
சமாதியடைதல் camātiyaṭaital வினைச்சொல் · Verb similar
யோகநிலையில் அமர்தல்