தேடல் · Search: சவ்வூடு பரவல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

சவ்வூடு பரவல் cavvūṭu paraval பெயர்ச்சொல் · Noun
மூலக்கூறுகள் செறிவு அதிகமான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு ஒரு அரை-ஊடுருவு சவ்வின்வழி புலம்பெயர்தல் — osmosis
ஊடுகலப்பு ūṭukalappu variant
துளைகள் உள்ள இடைத் தடுப்புகள் வழியாகத் திரவங்கள் பரவித் தம்முள் கலக்கும் தன்மை — osmosis
சவ்வூடுபரவல் cavvūṭuparaval பெயர்ச்சொல் · Noun similar
சவ்வூடுபரவல் (பெ)
எதிர் சவ்வூடுபரவல் etir cavvūṭuparaval பெயர்ச்சொல் · Noun similar
எதிர் சவ்வூடுபரவல் (பெ)
ஊடு பரவல் ūṭu paraval similar
துளையுடைய சுவர். வெடிப்பு, கசிவு வழியாக காற்று உள்நோக்கி ஊடுபரவுதல் — infiltration
ஊடுபரவல் ūṭuparaval similar
சுற்றுப்புறத் திசுக்கள் ஊடுருவுதல். வடியும் அல்லது கசியும் திரவம் படிப்படியாக உட்சென்று பரவுதல் — infiltration
ஊடு பரவுதல் ūṭu paravutal similar
நீர்மங்கள் வடிகட்டுவதைக் கடந்து கசிந்து ஊடு பரவுதல் — percolation
அகஊடுபரவல் akaūṭuparaval similar
அரைப்பரவல் படலத்தின் வழியாகக் கரைப்பான் வெளியிலிருந்து உயிரணுவின் உள்ளே செல்லுதல் — endosmosis