தேடல் · Search: சவ்வுப்பை அழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

சவ்வுப் பையில் முக்கியமாக விந்துப் பையில் ஏற்படும் வீக்கம் — vesiculitis
விந்துப் பையைச் சுற்றிலுமுள்ள திசுக்களின் அழற்சி. — perivesiculitis
சவ்வழற்சி cavvaḻaṟci similar
தண்டு மூளைக்கவிகைச் சவ்வில் ஏற்படும் வீக்கம். இதனை மூளை அழற்சி என்றும் கூறுவர் — meningitis
கருப்பை அழற்சி karuppai aḻaṟci similar
குளோராய்ட் நரம்பு வலையினுள் நிணநீர் ஊடுருவுவதால் உண்டாகும் முளை அழற்சி நோய் — choriomeningitis
சவ்வுப்பை cavvuppai similar
மெல்லிய தாள் போன்ற தோற்பை. இதில் திரவம் அல்லது வாயு அடங்கி யிருக்கும். பித்தநீர்ப்பை, சிறு நீர்ப்பை ஆகியவை இவ்வகையைச் சேர்ந்தவை — bladder