தேடல் · Search: சவ்வுப்படல அழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 முடிவுகள் · results

ஊனிர்ச் சவ்வில் ஏற்படும் வீக்கம் — serositis
முப்படல் அழற்சி muppaṭal aḻaṟci similar
முப்படல வீக்கம். நினைவுக் குலைவு, தலைவலி, குமட்டல் முதலியவை இதன் அறிகுறிகள் — meningitis
கொழு படல அழற்சி koḻu paṭala aḻaṟci similar
வயிற்றுமுன் சுவரின் தோலடிக் கொழுப்பழற்சி — panniculitis
விந்துப் பையைச் சுற்றிலுமுள்ள திசுக்களின் அழற்சி. — perivesiculitis
சவ்வழற்சி cavvaḻaṟci similar
தண்டு மூளைக்கவிகைச் சவ்வில் ஏற்படும் வீக்கம். இதனை மூளை அழற்சி என்றும் கூறுவர் — meningitis