தேடல் · Search: சள்ளைநோய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

இரு திரிபு காளான்களில் ஒருவகையினால் உண்டாகும் ஒருவகை தொற்று நோய் — candidiasis
சள்ளை நோய் caḷḷai nōy similar
குழந்தைகளுக்கு வாயிலும் கழுத்திலும் வரும் மென்புடைப்பு நோய் — thrush
பசலை நோய் pacalai nōy similar
இளம் பெண்களிடம் பசுமை நிறம் படரும் சோகை என்ற பசலை தளர்ச்சி நோய். — chlorosis
அழலை நோய் aḻalai nōy பெயர்ச்சொல் · Noun similar
குழந்தைகட்குக் கணச் சூட்டினால் உள்ளுறுப்புகள் வெந்து அதனால் ஏற்படும் ஓர்வகைக் கண நோய்
சள்ளை caḷḷai பெயர்ச்சொல் · Noun similar
தொந்தரவு, தொல்லை
சாலை cālai similar
அறை, அறச்சாலை, கூடம், பொது மண்டபம், குதிரைப் பந்தி
சாளை cāḷai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மீன்வகை
சாளை cāḷai கட்டுரை · article similar
சாழை cāḻai பெயர்ச்சொல் · Noun similar
குடிசை
சூலைநோய் cūlainōy similar
கடுமையாக ஏற்படும் வயிற்றுவலி — tormina
தலைநோய் talainōy பெயர்ச்சொல் · Noun similar
தலைவலி
மலைநோய் malainōy similar
உயர்ந்த மலைப் பகுதிகளில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உண்டாகும் முச்சடைப்பு, இதயத் துடிப்புக் கோளாறு போன்ற அறிகுறிகள் கொண்ட நோய் — mountain sickness