தேடல் · Search: சர்க்கரைப் பதிலி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

இனிப்பி iṉippi variant
சர்க்கரைக்குப் பதிலாகப் பெருமளவில் பயன் படுத்தப்படும் பொருள். இது வெல்லத்தை ஒத்தது. தித்திப்பு மிக்கது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரைக்குப் பதிலாக இதனைப் பயன்படுத்துவர் — saccharin
ஒர் உறுப்பில் அல்லது திசுவில் சர்க்கரைப் பற்றாக் குறையாக இருத்தல் — glycopaenia
சர்க்கரை carkkarai பெயர்ச்சொல் · Noun similar
*சர்க்கரை
சர்க்கரை carkkarai கட்டுரை · article similar
குடல் நீரிலுள்ள சர்க்கரையை பிரிக்கும் செரிமானப் பொருள் — invertase
சர்க்கரைவள்ளி carkkaraivaḷḷi பெயர்ச்சொல் · Noun similar
உருளைக்கிழங்கு குடும்பத்தைச் சார்ந்த இனிப்பான காய் — sweet potato, Ipomoea batatas
கார்போ ஹைட்ரேட்டுகளைச் (சர்க்கரை) சிதைக்கும் திறனுடைய பொருள் — saccharolytic