தேடல் · Search: சம நீள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

35 இல் 1–25 · 1–25 of 35

சம மட்டுடைய cama maṭṭuṭaiya variant
ஒரே சீரான அளவுள்ள — isometric
சமணி camaṇi பெயர்ச்சொல் · Noun similar
இலவமரம்
சமானி camāṉi பெயர்ச்சொல் · Noun similar
ஒப்பானவன்
சம நிலை cama nilai similar
Equilibrium; Balance
சமநிலை camanilai similar
ஒரு பொறியமைவில் உட்பாட்டு வெளிப்பாட்டுத் தேவைகள் சரி நிகராக இருக்கும்போது ஏற்படும் சமநிலை — homeostasis
சமண் camaṇ பெயர்ச்சொல் · Noun similar
அருகமதம்
சமன் camaṉ similar
சமம், எமன்
சம்மான் cammāṉ பெயர்ச்சொல் · Noun similar
தோணி
சாமன் cāmaṉ பெயர்ச்சொல் · Noun similar
புதன்
சாமான் cāmāṉ பெயர்ச்சொல் · Noun similar
பொருள் — thing, baggage, weapon (slang)
ஸம்மன் sammaṉ பெயர்ச்சொல் · Noun similar
நியாயாதிகாரியின் அழைப்புக்கட்டளை
சமநீதி camanīti பெயர்ச்சொல் · Noun similar
ஏழை, பணக்காரன், பதவி, இனம், மதம் என்பன போன்ற சமூக வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான நீதி வழங்கல்
சமன் நீக்கி camaṉ nīkki similar
முடிச்சகற்றி: இரண்டு மின்சுற்றுகளுக்கிடையே எது முன்னுரிமை பெறுவது என்கிற சிக்கல் ஏற்பட்டு செயல்பாடு தடைப்படும்போது,ஒரு நேரத்தில் ஒரு மின்சுற்றுக்கு முன்னுரிமை தந்து சிக்கலைத் தீர்த்துவை… — tiebreaker
சாமானிய cāmāṉiya similar
General
சமநிறை camaniṟai பெயர்ச்சொல் · Noun similar
சமன் தூக்கிய நிலை; சமநிலை
சமநிலை விலை camanilai vilai similar
Equilibrium price
சமனிகை camaṉikai பெயர்ச்சொல் · Noun similar
இடுதிரை
சமனிசை camaṉicai பெயர்ச்சொல் · Noun similar
ஒத்த இசை
சமனியம் camaṉiyam பெயர்ச்சொல் · Noun similar
பொதுவானது
சமானித்தல் camāṉittal வினைச்சொல் · Verb similar
ஒப்பிடுதல்
சாமானியன் cāmāṉiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
சாதாரண மனிதன்
சாமானியம் cāmāṉiyam பெயர்ச்சொல் · Noun similar
பொது, சாதாரணம்
ஸம்மானித்தல் sammāṉittal பெயர்ச்சொல் · Noun similar
வெகுமதித்தல்
சமநிலைகப்பி camanilaikappi similar
தாங்கிக்ளின் மீது அளவுக்கு மீறி தளர்ச்சி ஏற்படுவதைத் துடுப்பதற்காக, செயலிண்மையின் போதும் இயங்கும்போதும் சம நிலைவில் இருக்குமாறு அமைக்கப்பட்ட ஒரு கிப்பி — balanced pulleys
சமனிலாக் கண்மணி camaṉilāk kaṇmaṇi similar
இரு கண்மணிகளின் விட்டம் ஏற்றத் தாழ்வுடன் இருத்தல் — anisocoria