தேடல் · Search: சப்பை அழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 முடிவுகள் · results

இடுப்பு மூட்டில் ஏற்படும் வீக்கம் — coxitis
வபை அழற்சி vapai aḻaṟci similar
வயிற்று உறுப்பு உறையில் (வபை) ஏற்படும் வீக்கம் — peritonitis
அண்டப்பை அழற்சி aṇṭappai aḻaṟci similar
பெண் அண்டச் சுரப்பியில் எற்படும் வீக்கம் — oophoritis
பித்தப்பை அழற்சி pittappai aḻaṟci similar
பித்தநீர்ப்பையில் உண்டாகும் வீக்கம் — cholecystitis
சிரை அழற்சி cirai aḻaṟci similar
இதயத்திற்குக் குருதி கொண்டு செல்லும் சிரை என்னும் குருதிக் குழாய் புறத்தோலில் ஏற்படும் வீக்கம் — phlebitis
சிரை அழற்சி cirai aḻaṟci கட்டுரை · article similar
சவ்வழற்சி cavvaḻaṟci similar
தண்டு மூளைக்கவிகைச் சவ்வில் ஏற்படும் வீக்கம். இதனை மூளை அழற்சி என்றும் கூறுவர் — meningitis