தேடல் · Search: கோப்பு முடிவு-வாலாயம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
3 இல் 1–3 · 1–3 of 3
end mark:முடிவுக் குறி, இறுதிக் குறி: ஒரு கோப்பு அல்லது ஒரு சொல் செயலி ஆவணபோன்ற ஏதேனும் ஒன்றின் இறுதியைக் குறிப்பிடப் பயன்படுத்தும் குறியீடு. — end of file routine
ஒரு குறிப்பிட்ட அளவு தரவுகள் முடிதல் அல்லது முடியும் இடம். மின்காந்தக் கோப்புகளில் இத்தகைய இடத்தைக் குறிப்பிட கோப்பின் முடிவுக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன — end-of-file
end of page routine