தேடல் · Search: கோப்புறுதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
End of File என்பதன் குறும்பெயர். ஒரு கோப்பில் உள்ள எல்லா பதிவேடுகளும் செயலாக்கம் செய்யப்பட்டு விட்டபின், கோப்பின் இறுதிநிலையை கணினி அடைந்து விட்டதாகப் பொருள். — EOF
EOF
Assurance
சாவு முதலிய நிகழ்ச்சிகளுக்கு எதிராகக் காப்பீடு செய்தல். பா. life assurance — assurance
கண்ணில்லாதவள்
மாடு முதலியவற்றின் மேல் தங்கும் ஒருவகை ஈ
உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப்பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப்பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். … — blood