தேடல் · Search: கொழு குருதி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

இரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருத்தல் — lipaemia
காயம்பட்ட அல்லது வெட்டுப்பட்ட இரத்த நாளத்திலிருந்து இரத்தம் வெளியேறுதல் — bleeding
குருடி kuruṭi பெயர்ச்சொல் · Noun similar
கண்ணில்லாதவள்
குருட்டீ kuruṭṭī பெயர்ச்சொல் · Noun similar
மாடு முதலியவற்றின் மேல் தங்கும் ஒருவகை ஈ
குருதி kuruti பெயர்ச்சொல் · Noun similar
உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப்பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப்பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். … — blood
கொளுத்தி koḷutti பெயர்ச்சொல் · Noun similar
பொருத்தி