தேடல் · Search: கொழுவளர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

கொழுப்பு வளர் koḻuppu vaḷar variant
lipotropic
கொழுவழற்சி koḻuvaḻaṟci similar
கொழுநீர்க் குழாய்கள் வீங்குதல் — lymphangitis
கோவலர் kōvalar பெயர்ச்சொல் · Noun similar
முல்லைநில மாக்கள் , இடையர்
அலுவலர் aluvalar பெயர்ச்சொல் · Noun similar
அலுவலகத்தில் பணி செய்பவர்; அதிகாரி
கொளுவரி koḷuvari similar
ஒரு விளம்பரத்தில் பிரதான வரிகளைக் கட்டிப் பிணைப்பதற்குத் தேவையான ஒரு வரி. எனினும் இதில் தேவையற்ற சொற்களும் அடங்கியிருக்கும் — catch line
கொல்லர் kollar பெயர்ச்சொல் · Noun similar
இரும்பு, தங்கம் போன்ற உலோகங்களைக் கொண்டு பொருட்கள் செய்யும் ஒரு கைவினைஞர்.
கொள்ளார் koḷḷār பெயர்ச்சொல் · Noun similar
மனம் பொறாதவர்