தேடல் · Search: கொள்ளுப் பேரன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 முடிவுகள் · results

கொள்ளுப் பேரன் koḷḷup pēraṉ பெயர்ச்சொல் · Noun
கொள்ளுப் பெயரன்
வழித் தோன்றல் vaḻit tōṉṟal பெயர்ச்சொல் · Noun variant
ஒருவரின் வம்சத்தில் வருபவர்
கொள்ளுப்பேரன் koḷḷuppēraṉ பெயர்ச்சொல் · Noun similar
கொள்ளுப் பெயரன், பேரனின் மகன்
கொள்ளுப் பெயரன் koḷḷup peyaraṉ பெயர்ச்சொல் · Noun similar
*ஒருவரின் பெயரரின் (பேரரின்) மகன்; ஒருவரின் பெயரனின் (பேரனின்) அல்லது பெயர்த்தியின் (பேத்தியின்) மகன்.
குபேரன் kupēraṉ பெயர்ச்சொல் · Noun similar
வடதிசைக்கு உரிய பெருஞ்செல்வன்
கொட்பேரன் koṭpēraṉ பெயர்ச்சொல் · Noun similar
கொள்ளுப்பேரன்
கொள்ளுப்பேத்தி koḷḷuppētti பெயர்ச்சொல் · Noun similar
கொள்ளுப் பேத்தி, பேத்தியின் மகள்