தேடல் · Search: கொள்ளுப் பேத்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 முடிவுகள் · results

வழித் தோன்றல் vaḻit tōṉṟal பெயர்ச்சொல் · Noun variant
ஒருவரின் வம்சத்தில் வருபவர்
கொள்ளுப்பேத்தி koḷḷuppētti பெயர்ச்சொல் · Noun similar
கொள்ளுப் பேத்தி, பேத்தியின் மகள்
கொழுப்பேற்றம் koḻuppēṟṟam similar
நோய் காரணமாக உடல் பெருத்திருத்தல் — fatty
கொள்ளுப் பெயர்த்தி koḷḷup peyartti பெயர்ச்சொல் · Noun similar
ஒருவரின் பெயரரின் (பேரரின்) மகள்; ஒருவரின் பெயரனின் (பேரனின்) அல்லது பெயர்த்தியின் (பேத்தியின்) மகள்.
கொள்ளுப் பேரன் koḷḷup pēraṉ பெயர்ச்சொல் · Noun similar
கொள்ளுப் பெயரன்
கொள்ளுப்பேரன் koḷḷuppēraṉ பெயர்ச்சொல் · Noun similar
கொள்ளுப் பெயரன், பேரனின் மகன்
கொளுத்தி koḷutti பெயர்ச்சொல் · Noun similar
பொருத்தி
கொழுப்பு koḻuppu similar
விலங்கின் உருக்கிய நிணம்: விலங்குக் கொழுப்புகளிலிருந்து தயாரிக்கப்படுவது — Tallow
கொழுப்பு koḻuppu கட்டுரை · article similar
எள்ளுப் பெயரன் eḷḷup peyaraṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவரின் கொள்ளுப் பெயரரின் (கொள்ளுப் பேரரின்) மகன்