தேடல் · Search: கொள்தடம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
கூடுதலான அச்சிட்ட சுற்றுவழிப் பலகைகளுக்கான கொள்தடம். வட்டினை அல்லது நாடாவைச் செருகுவதற்கும் எடுப்பதற்குமுரிய கொள்தடம். செய்தித் தொடர்புகளில், ஒரு குறுகிய அலைவரிசை — slot
வருந்துகை
சிறார் கோல்களைத் தட்டி விளையாடும் ஒரு விளையாட்டுவகை
அடிச் சுவடு : ஒரு கருவிக்குத் தேவையான தரைப் பகுதியின் வடிவமும், பரப்பும் — foot print
கோல் அளவு
ஒற்றையடிப்பாதை
கொள்ளி சுழற்றுவதனால் தோன்றும் வட்டம்
வீடு முதலிய கட்டடம்
பல்லாங்குழி ஆட்டத்தில் ஒருவகை