தேடல் · Search: கொடுப்பான்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

கொடையாளர் koṭaiyāḷar variant
இரத்தம் செலுத் துவதற்கு இரத்தம், அல்லது உறுபபு மாறறு அறுவை சிகிச்சைக்கு உறுப்பு நன்கொடையாக அளிக்கும் ஆள் — donor
கொடுப்பனை koṭuppaṉai பெயர்ச்சொல் · Noun similar
கொடுப்புவினை என்பதன் மரூவு
கொடுப்பை koṭuppai பெயர்ச்சொல் · Noun similar
பொன்னாங்காணிக்கீரை
கொடுப்பனவு koṭuppaṉavu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கொடுப்பனை (யாழ். அக.)
கொடுப்பது koṭuppatu similar
ஒருவன் மற்றவனுக்கு உதவியாக, இரங்கிக் கொடுப்பதை, (குறள் 166).
கொடுப்பல்லி koṭuppalli similar
அற்றுப்போனது. மிகப் பழங் காலத்தது. நீளம் 25 மீ. நிலத்தில் வாழ்ந்த எடுப்பான விலங்கு, சில இருகாலிகள், ஏனையவை நாற்காலிகள் — dinosaur
கொடுப்பதூஉம் koṭuppatūum similar
தருவதும், (குறள் 1005).
கொடுப்பு koṭuppu பெயர்ச்சொல் · Noun similar
கொடுக்கை
கொடுப்புப்பல் koṭuppuppal பெயர்ச்சொல் · Noun similar
கடைவாய்ப்பல்
கோட்டுப் படம் kōṭṭup paṭam similar
Climographs }
கோட்டுப் பூ kōṭṭup pū similar
வளைவாகத் தொடுக்கப்பட்ட பூமாலை; மரக் கிளைகளிலுள்ள மலர்களால் தொடுத்த பூவாரம், (குறள் 1313).
கோட்டுப்பூ kōṭṭuppū பெயர்ச்சொல் · Noun similar
மரக்கொம்புகளில் தோன்றும் பூ
கொட்டுவான் koṭṭuvāṉ பெயர்ச்சொல் · Noun similar
தேள்
கோட்டுவான் kōṭṭuvāṉ பெயர்ச்சொல் · Noun similar
கோட்டான்
பொதுப்பண் potuppaṇ பெயர்ச்சொல் · Noun similar
இரவும் பகலும் பாடற்கு உரிய பண் ()