தேடல் · Search: கையாண்மைத் திறன்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
1. ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளிலோ, ஒன்றுக்கு மேற்பட்ட இயக்க முறைமைகளிலோ செயல்படும் திறன். மிகுந்த கையாண்மைத் திறனுள்ள மென்பொருள்களை மிக எளிதாக பிற கணினிகளில் இயக்கலாம். நடுத்தர கையாண்… — portable
1. ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளிலோ, ஒன்றுக்கு மேற்பட்ட இயக்க முறைமைகளிலோ செயல் படும் திறன். மிகுந்த கையாண்மைத் திறனுள்ள மென்பொருள்களை மிக எளிதாக பிற கணினிகளில் இயக்கலாம். நடுத்தர கையா… — portable
கைவேலையில் காட்டும் திறமை
1. வேறுவகைக் கணினியில் இயங்கம் வகையில் ஒரு நிரலை மாற்றியமைத்தல். 2. ஆவணங்கள், வரை கலைப் படங்கள் மற்றும் பிற கோப்புகளை ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு மாற்றுதல். — port2
மின் ஏற்றம் மின் அழுத்தம் ஆகியவற்றின் விகிதம். இதனை 'நிலை மின்னியல் கொண்மைத் திறன்' என்றும் கூறுவர் — capacity
கயவன்
காண்க: கையாந்தகரை ( தைல.)
கையில் எளிதாக எடுத்துச் செல்லுமாறு வடிவமைக் கப்பட்ட கணினி, உருவ அளவு சிறிதாகவும் எடை குறைவானதாகவும் இருக்கும். கையேட்டுக் கணினி, மடிக்கணினி, உள்ளங்கைக் கணினிகளை இவ் வகையில் அடக்கல… — portable computer