தேடல் · Search: கைப்பெட்டிக் கணினி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
1980களின் தொடக்கத் தில் அல்லது மத்திய காலத்தில் உருவாக்கப்பட்ட கையில் எடுத்துச் செல்லத்தக்க முதல் கணினிகள். இந்தத் தொடக்க காலக் கணினிகள் சிஆர்டீ அடிப் படையிலான காட்சித்திரைகளைக் கொண்டி ருந்த… — luggable computer
ஒரு கைப்பெட்டி (Briefcase) யின் உள்ளே பொருத்தக்கூடிய, எடுத்துச் செல்லும் கணினி — briefcase computer
ஒரு கைப் பெட்டி (Briefcase) யின் உள்ளே பொருத்தக்கூடிய, எடுத்துச் செல்லும் கணினி bright : பொலிவு; ஒளிர்வு. — briefcase computer
கணினியின் மின்சுற்று அட்டைகளையும், மின்சக்தி வழங்கலையும் பாதுகாக்க அமைக்கப்படும் பெட்டி அல்லது கொள்கலன் — computer enclosure
thumb|140px|right|கணினியின் மாதிரிப் படம் — computer
கருவிப்பெட்டி வடிவில் நுண்கணினி, கணினி கருவிப் பெட்டியை வாங்குபவர்கள், மாதிரி விமானத்தையோ அல்லது ஸ்டீரியோ ஒலி அமைப்பையோ உருவாக்குவது போல், நுண்கணியை உருவாக்க முடியும், பள்ளிகளில் … — computer kit
கூட்டல், கழித்தல் போன்ற கணக்குகளைச் செய்ய உதவும் மின்மியக் கருவி (மின்னணுக் கருவி). — calculator (electronic)
காணிக்கை...(இடபவிலச்சினையைக் கைக் காணியாக இட்டு ( 82, 12, உரை).)
(கை+பெட்டி)