தேடல் · Search: கைப்பற்றல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

23 இல் 1–23 · 1–23 of 23

கைப்பற்றல் kaippaṟṟal பெயர்ச்சொல் · Noun
capture
Appropriation
கைப்பற்றம் kaippaṟṟam பெயர்ச்சொல் · Noun similar
(கை+பற்று+அம்)
கைப்பற்று kaippaṟṟu வினைச்சொல் · Verb similar
கையிற்கொள், கைப்பிடி, பிடி, பற்று
கைப்பதற்றம் kaippataṟṟam பெயர்ச்சொல் · Noun similar
அவசரத்தில் கைபதறுகை
கைப்பற்றுதல் kaippaṟṟutal வினைச்சொல் · Verb similar
(கை+பற்று+தல்)
காற்றாற்றல் kāṟṟāṟṟal similar
வீசும் காற்றின் ஆற்றல் அதன் திசை விரைவின் மும்மடிக்கு நேர் வீதத்தில் இருக்கும். புவிமேற்பரப்பில் வீசும் காற்றின் மூலம் 10 MW ஆற்றல் விலையின்றிக் கிடைக்கிறது. தகுந்த கருவிகளைக் கொண்டு இவ்வாற்… — wind power
கைபடிதல் kaipaṭital வினைச்சொல் · Verb similar
(கை+படி+தல்)
கைபத்து kaipattu பெயர்ச்சொல் · Noun similar
புறமொழிச்சொல்--உருது--gaibat
கைப்பட kaippaṭa உரிச்சொல் · Expressive similar
(கை+பட)
கைப்படுதல் kaippaṭutal வினைச்சொல் · Verb similar
(கை+படு+தல்)
கைப்படுத்தல் kaippaṭuttal பெயர்ச்சொல் · Noun similar
(கை+படு+த்தல்)
கைப்பத்து kaippattu பெயர்ச்சொல் · Noun similar
புறமொழிச்சொல்--உருது--kaifīyat
கைப்பாடு kaippāṭu பெயர்ச்சொல் · Noun similar
(கை+பாடு)
பிணைப்பாற்றல் piṇaippāṟṟal similar
குறிப்பிட்ட பொருளில் குறிப்பிட்ட கட்டைப் பிரிக்கப் பயன்படும் ஆற்றல் — bond energy
விறைப்பாற்றல் viṟaippāṟṟal similar
நீளவாட்டில் இழுத்தல் அல்லது நீட்டுதல் நிலையில் ஏற்படும் எதிர்ப்பு, நசுக்குவதற்கு நேர்மாறானது — tensile strain
கஞற்றல் kañaṟṟal வினைச்சொல் · Verb similar
அருகில் செல்லுதல்
கைபதில் kaipatil பெயர்ச்சொல் · Noun similar
(கை+பதில்)
கைப்படை kaippaṭai பெயர்ச்சொல் · Noun similar
(கை+படை)
கைப்பட்டை kaippaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
(கை+பட்டை)
கைப்ப kaippa similar
வெறுக்குமானாலும், (குறள் 389).
மணிகிரகணம் maṇikirakaṇam meaning
கைப்பற்றல், விவாகம்
நிரைபெயர்த்தல் niraipeyarttal பெயர்ச்சொல் · Noun meaning
எதிரிகள் கைக்கொண்ட பசுக் கூட்டங்களைத் திரும்பக் கைப்பற்றல் .