தேடல் · Search: கூழ்மப் புரதம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

இழுதுபொருள் iḻutuporuḷ variant
கரைந்த நிலையினும் சவ்வூடு செல்லுமளவு ஒன்றுபட்டுக் கலவாக் கூழ்நிலைப் பொருள் — colloid
காழ்மப்புரதம் kāḻmappuratam similar
கரையா உள்ளமைப்புப் பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்த புரதம் — scleroprotein
மாப்புரதம் māppuratam similar
விலங்குகளிலிருந்து சுரக்கும் பசைப் பொருள். இது நீரில் கரையாது. — gluten
குரத்தம் kurattam பெயர்ச்சொல் · Noun similar
ஆரவாரம் (சதுரகராதி)
நீர்வேட்கையுடைய கூழ்மப் புரதம். இது பேதி மருந்து தயாரிக்கவும், கழுவு நீர்மங்களின் ஊடுகலப்பு விளைவுகளைச் சீராக்கவும் பயன் படுகிறது — methylcellulose