தேடல் · Search: கூடுதல் துளையிடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

மேல் துளையிடல் mēl tuḷaiyiṭal variant
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துளைகளுடைய ஒரு அட்டையின் பத்தியில் மேலும் துளைகளையிடுதல் — overpunch
பெருங்குடல் விரிவாக்கத்தைத் தடுப்பதற்காக அறுவை மருத்துவம் மூலம் அதில் துளையிடுதல் — colocentesis
முத்துலையிடுதல் muttulaiyiṭutal பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றுக்கு மூன்று கற்பித்தல்
துளையிடுதல் tuḷaiyiṭutal similar
இரைப்பை அல்லது குடற் சுவரின் தசை நார் சவ்வில் துளையிடுதல் அவசர அறுவை மருத்துவத்தின் போது இவ்வாறு செய்யப்படுகிறது. குடுவைபோல் இருக்கும் உறுப்புச் சுவற்றில் துளையிடலாம். — perforation
துளையிடல் tuḷaiyiṭal similar
ஊடு உருவுதல்; துளையிடுதல் — Nyxis
குட்டுதல் kuṭṭutal வினைச்சொல் · Verb similar
கைமுட்டியால் தலையில் குட்டுதல்
குத்துதல் kuttutal வினைச்சொல் · Verb similar
துளையிடுதல்
கூடுதல் kūṭutal பெயர்ச்சொல் · Noun similar
*கூடுதல் = அதிகமாக = நிறைய = ஜாஸ்தி = மிகை.
கூட்டுதல் kūṭṭutal வினைச்சொல் · Verb similar
இணைத்தல்
பை வளைவுடல் துளையிடல் pai vaḷaivuṭal tuḷaiyiṭal similar
சிறு நீர்ப்பைக்கும் நெளிபெருங்குடலுக்கும் இடையே ஒரு நிரந்தரமான தொடர்பை உண்டாக்கும் அறுவை — vesicosigmodostomy
குடல்வாலில் துளையிட்டு சிறுகுடல் அறுவை மருத்துவம் மேற்கொள்ளுதல். — appendicostomy
குணலையிடுதல் kuṇalaiyiṭutal வினைச்சொல் · Verb similar
கொக்கரித்தல்