தேடல் · Search: கூடுதல் அணு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

கூடுதல் kūṭutal பெயர்ச்சொல் · Noun variant
*கூடுதல் = அதிகமாக = நிறைய = ஜாஸ்தி = மிகை.
குட்டுதல் kuṭṭutal வினைச்சொல் · Verb similar
கைமுட்டியால் தலையில் குட்டுதல்
குத்துதல் kuttutal வினைச்சொல் · Verb similar
துளையிடுதல்
கூட்டாளன் kūṭṭāḷaṉ பெயர்ச்சொல் · Noun similar
கூட்டாளி
கூட்டுதல் kūṭṭutal வினைச்சொல் · Verb similar
இணைத்தல்
குடுகுடுத்தல் kuṭukuṭuttal வினைச்சொல் · Verb similar
ஒலிக்குறிப்பு
குத்தாலா kuttālā பெயர்ச்சொல் · Noun similar
கடுகுரோகிணி
கூட்டணு kūṭṭaṇu similar
Molecule
உடலணு uṭalaṇu similar
உட்கருவைச் சுற்றி நன்கமைந்த அணுஉடலம் கொண்ட நரம்பணு — somatochrome
குடலை kuṭalai பெயர்ச்சொல் · Noun similar
பூக்கூடை
குதலை kutalai பெயர்ச்சொல் · Noun similar
குழந்தைகளின் செவிக்கினிய குளறல் பேச்சு; மழலை மொழி — prattle of babies
குத்தாலம் kuttālam பெயர்ச்சொல் · Noun similar
திருவாத்தி : காட்டாத்தி
குத்தாளை kuttāḷai பெயர்ச்சொல் · Noun similar
மானவாரியாக விளையும் நெல்வகை
கூடலர் kūṭalar பெயர்ச்சொல் · Noun similar
கூடார் பகைவர்
கூடலார் kūṭalār similar
கூடுவோர்.அகன்பதியால் ஒரு வகையினர்.
கூதளம் kūtaḷam பெயர்ச்சொல் · Noun similar
கூதாளி
கூதாளம் kūtāḷam பெயர்ச்சொல் · Noun similar
செடிவகை