தேடல் · Search: குவி மையம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
1. கதிர்கள் குவிகிற அல்லது பிரிகிற இடம். 2. நோய், பாதிக்கும் மிகச்சிறிய பகுதி. 3. நைவுப்புண்ணின் கண்ணுக்குப் புலனாகும் சிறிய பட்டை. — focus
தொடக்க நிலை நுரையீரல் காசநோயின் குவி மையம். செக் நோயியலறிஞர் ஆன்டோன் கோன் பெயரால் அழைக்கப் படுகிறது — Ghonsfocus
குவியம் (பெ)
பூமியை மையமாகக் கொண்டதாகக் கருதப்படுபவை — geocentric
ஒரு நீள் உருளை வடிவின் முனை வளைவுகள் இந்த மையங்களிலிருந்து வரையப்படும் — foci
தொலைக்காட்சியில் செங்குத்தாக அல்லது கிடைமட்டத்தில் படத்தை குவிமையத்தில் வைக்கும் கட்டுப்பாடு — centering control
மையத்தை நோக்கிச் செல்லும் போக்குடைய நோய். சின்னம் மை (தட்டம்மை) நோய்க் கொப்புளம் இத்தகைய தன்மை உடையது — centripetal
5. 25" நெகிழ்வட்டின் துளையினுள் விறைப்புத் தன்மைக்காக அழுத்தி வைக்கப்படும் தட்டையான வளையம். இயக்கியின் பற்று வளையம், அச்சு மைய வளையத்தைக் கதிர்மீது அழுத்துகிறது. — hub ring
இமயம்.