தேடல் · Search: குவி திறன் கூடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 முடிவுகள் · results

திரடிசி tiraṭici variant
அடுத்தடுத்துள்ள கொப் புளங்கள் அல்லது பருக்கள் ஒன்றாக இணைந்து திரட்சியடைதல் — confluence
குரங்குதல் kuraṅkutal பெயர்ச்சொல் · Noun similar
வளைதல்
திரங்குதல் tiraṅkutal similar
உலா்தல், சுருளுதல், சுருங்குதல், தளா்தல்
குடியிறங்குதல் kuṭiyiṟaṅkutal வினைச்சொல் · Verb similar
நிலைக்குடியாகத் தங்குதல்
குடங்குதல் kuṭaṅkutal வினைச்சொல் · Verb similar
வளைதல்
கண்ணிரங்குதல் kaṇṇiraṅkutal வினைச்சொல் · Verb similar
ஒலித்தல்
முத்திறங்குதல் muttiṟaṅkutal பெயர்ச்சொல் · Noun similar
வைசூரியில் முத்துக்கள் பால் வடிந்து மறைகை
இரங்குதல் iraṅkutal பெயர்ச்சொல் · Noun similar
கூறுதல்
இறங்குதல் iṟaṅkutal பெயர்ச்சொல் · Noun similar
விட்டுநீங்குதல்