தேடல் · Search: குழிப்பை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

எலும்பு உட்புழை elumpu uṭpuḻai variant
மூக்கின் குறுகிய உட்புழை முகஎலும்புகளின் உள்ளறை — sinus
குளிப்பச்சை kuḷippaccai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மணிவகை
கூலிப்படை kūlippaṭai பெயர்ச்சொல் · Noun similar
பணத்துக்காக தீய செயல்களைச் செய்யும் கூட்டம் — a group of hoodlums, goons, hooligans, mercenaries
குளிபம் kuḷipam similar
உண்டை, மருந்து, வேங்கைப்புலி
குளிப்பாட்டு kuḷippāṭṭu வினைச்சொல் · Verb similar
(உடம்பிலிருக்கும் அழுக்கைப் போக்க) நீர் ஊற்றிக் கழுவிவிடு
கூலிப்பாடு kūlippāṭu பெயர்ச்சொல் · Noun similar
நாட்கூலி பெற்றுச் செய்யும் வாழ்க்கை
குளிப்பு kuḷippu பெயர்ச்சொல் · Noun similar
குளித்தல்
குழிப்பந்து kuḻippantu similar
golf ball
குழிப்பிள்ளை kuḻippiḷḷai பெயர்ச்சொல் · Noun similar
ஆழத்தில் நடுந் தென்னம் பிள்ளை
குழிப்பு kuḻippu பெயர்ச்சொல் · Noun similar
குழிசெய்கை
குழிவுப்பை kuḻivuppai similar
இரைப்பை ஒரு சிறு குழி யறை, மூளை நீரறை அல்லது இதயக்கீழறை. — ventriculus
குலுப்பை kuluppai பெயர்ச்சொல் · Noun similar
விதைநெல் முதலிய தானியங்களைச் சேமித்து வைக்க பயன்படுத்தப் படும் ஒரு வகை மண்கலம்; குதிர்
குளிகை kuḷikai பெயர்ச்சொல் · Noun similar
மாத்திரை
குளுப்பை kuḷuppai பெயர்ச்சொல் · Noun similar
நோயால் முகம் ஊதுகை