தேடல் · Search: குழவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

55 இல் 1–25 · 1–25 of 55

குழவி kuḻavi பெயர்ச்சொல் · Noun
child, young one, kitchen equipment
குழவிக்கல் kuḻavikkal பெயர்ச்சொல் · Noun prefix
அம்மி, கல்லுரல்களின் அரைக்கும் கல்
குழவிஞாயிறு kuḻaviñāyiṟu பெயர்ச்சொல் · Noun prefix
காலையில் கிளம்பி எழும் சூரியன்; உதயசூரியன்
குழவிகொள்பவர் kuḻavikoḷpavar பெயர்ச்சொல் · Noun prefix
குழந்தையை வளர்ப்பவர்
குழவி ஆய்வியல் kuḻavi āyviyal prefix
பிறந்த குழந்தை பற்றிய அறிவியல் ஆய்வு — neonatology
குழவித்திங்கள் kuḻavittiṅkaḷ பெயர்ச்சொல் · Noun prefix
இளம்பிறை
குழவிப் பருவம் kuḻavip paruvam prefix
குழந்தையின் மிகு இளம்பருவம் குழந்தைப் பருவத்தொடக்க நிலை — infancy
குழவி மரணக்காலம் kuḻavi maraṇakkālam prefix
ஒரு குழந்தையின் வாழ் நாளில் முதல் 28 நாட்கள். குழந்தை பிறந்த முதல் ஒரு மாதத்தில் ஏற்படும் குழந்தைகள் மரண வீதம் — neonatal period
preventive paediatrics
700-2000 கிராம் எடையுள்ள பிறக்கும் குழந்தைகளைக் கவனிப்பதற்குத் தனித் தொழில் நுட்ப வசதிகள் அமைந்த தீவிர மருத்துவப் பிரிவு. — special care baby unit (SCBU)
கோந்தை kōntai பெயர்ச்சொல் · Noun variant
வயதில் மிகவும் சிறியவர்.
மழலை maḻalai பெயர்ச்சொல் · Noun variant
வயதில் மிகவும் சிறிய குழந்தை — babble
குளவி kuḷavi பெயர்ச்சொல் · Noun similar
*(தமிழ்) - குளவி (பெ) --> குளவிகள் (ப) = கொட்டும் தன்மையுள்ள வண்டினத்தைச் சேர்ந்த ஒரு இறகி. — wasp
குலவு kulavu பெயர்ச்சொல் · Noun similar
வளைவு
குலாவு kulāvu வினைச்சொல் · Verb similar
நட்புறு, கொண்டாடு, அன்பாகப் பேசி மகிழ்ந்திரு
குழவு kuḻavu பெயர்ச்சொல் · Noun similar
இளமை — young
குலவிச்சை kulaviccai பெயர்ச்சொல் · Noun similar
குலத்தொழில் — family talent, family business
குலவித்தை kulavittai பெயர்ச்சொல் · Noun similar
குலத்திற் பரம்பரையாய் வரும் வித்தை
குளவிகள் kuḷavikaḷ similar
பூச்சிகள், முதல் வயிற்றுவளையம் பின் மார்போடு சேர்ந்து முன்காலை (புரோபோடியம்) உண்டாக்குகிறது. ஒளி ஊடுருவக்கூடிய நான்கு சிறகுகள் உண்டு. பின்னிணை சிறியவை. பெண்களுக்குக் கொடுக்குண்டு. பெ… — wasps
குளவிமண் kuḷavimaṇ பெயர்ச்சொல் · Noun similar
குளவிக்கூட்டு மண்
கைக்குழவி kaikkuḻavi பெயர்ச்சொல் · Noun similar
கைக்குழந்தை, இடுக்குப்பிள்ளை
குலவன் kulavaṉ பெயர்ச்சொல் · Noun similar
உயர்குலத்திற் பிறந்தவன்
குலவிருது kulavirutu பெயர்ச்சொல் · Noun similar
குலத்திற்குரிய பட்டம்
குலவிளக்கு kulaviḷakku பெயர்ச்சொல் · Noun similar
குலத்தை விளங்கச்செய் பவன்/ள்
குலவை kulavai பெயர்ச்சொல் · Noun similar
பெண்கள் வாயால் எழுப்பும் ஒருவகை ஓசை.