தேடல் · Search: குழல் அமைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

இரத்த நாளங்களில் இழைம அறுவை மருத்துவம் செய்தல் — angioplasty
குழலடைப்பு kuḻalaṭaippu similar
யூஸ்டேச்சியன் குழல் எனும் செவித் தொண்டைக் குழல் அடைப்பு — salpingemphraxis
சுழலமைப்பு cuḻalamaippu similar
சுழல் அமைப்பு முறை — Vortex
குழல் சீரமைப்பு kuḻal cīramaippu similar
அடைபட்ட அல்லது ஒடுங்கிய கருப்பைக் குழலை சரி செய்யும் அறுவை முறை. — tuboplasty
குலைப்பு kulaippu பெயர்ச்சொல் · Noun similar
நடுக்குவாதம்
குள்ளமை kuḷḷamai similar
குன்றிய வளர்ச்சி, மரபணுக் குறைபாட்டினால் உண்டாவது. இதனால் உடல் பகுதிகளின் வீதப்பொருத்தம் மாறும். தாவரங்களில் கிபரலின் குறைபாட்டினால் ஏற்படுவது. குழந்தைப் பருவம் அல்லது காளைப் பருவத்தில் … — dwarfism
குழல்தைப்பு kuḻaltaippu similar
ஃபெல்லோப்பியன் (கருப்பைக்) குழலில் தையலிடல் — salpinogorrhaphy
குழல்நிலைப்பு kuḻalnilaippu similar
ஃபெல்லோப்பியன் (கருப்பை) குழலை அறுவை மூலம் நிலை நிறுத்தல் — salpingopexy
கூட்டமைப்பு kūṭṭamaippu பெயர்ச்சொல் · Noun similar
பல இணைந்தியங்கும் ஓரமைப்பு
நாள அமைப்பு nāḷa amaippu similar
உடலின் நாள வலைப் பின்ன லமைப்பு — vasculature
பல் அமைப்பு pal amaippu similar
பற்களை இயல்புகளை மீறுதலாகக் கடித்து அரைத்தல். இதனால், பல் தேய்ந்து வலுவிழந்து விடுகிறது — bruxism