தேடல் · Search: குளிர் அறுவை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
நோயுற்ற திசுக்களை அகற்றுவதற்குத் தாழ்ந்த வெப்ப நிலையில் நடத்தப்படும் அறுவை மருத்துவம். இதில் கத்திக்குப் பதிலாக உறை ஆய்வுக்கருவி பயன்படுத்தப்படுகிறது — cryosurgery
பெண்களில் மலட்டுத்தன்மைக் கான மருத்துவத்துக்காக மேற்கொள்ளப்படும் ஃபெல்லோப்பியன் (கருப்பைக்) குழலின் சீரமைப்பு அறுவை. — salpingoplasty
புதிய அறுவை நுணுக்கம். இதில் காமா கதிர் பயன்படுத்தப்படுகிறது. மூளை அறுவையில் பயன்படுவது — radio surgery
குடல் குறுக்கத்தை நெடுக்கில் கீறி குறுக்காகத் தைத்து, விரிவடையச் செய்யும் அறுவை — strictureplasty
பெருங்குடலின் 'S' வளைவுப் பகுதியின் இறுதியில் கீறிச்செயற்கைக் குதம் உண்டாக்குதல். — sigmoidostomy
பெண்ணின் புறப்பிறப்புறுப்பை (கருவாய்) வெட்டியெடுத்தல் — vulvectomy