தேடல் · Search: குளிகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

குளிகை kuḷikai பெயர்ச்சொல் · Noun
மாத்திரை
மாத்திரை māttirai variant
1 தமிழ் எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால அளவு மாத்திரை எனப்படும். கால — the needed time to pronounce a tamil letter, Tablets, Pills
குலிகம் kulikam பெயர்ச்சொல் · Noun similar
சாதிலிங்கம்
குளிகன் kuḷikaṉ பெயர்ச்சொல் · Noun similar
எண்வகை நாகத்துள் ஒன்று
குழிகள் kuḻikaḷ similar
pits
குழிக்கண்ணி kuḻikkaṇṇi பெயர்ச்சொல் · Noun similar
குழிவான கண்ணுள்ளவள்
குழிங்கை kuḻiṅkai பெயர்ச்சொல் · Noun similar
அகங்கை ; உள்ளங்கை
கூழைக்கை kūḻaikkai பெயர்ச்சொல் · Noun similar
குறைபட்டகை
குளிகாரன் kuḷikāraṉ பெயர்ச்சொல் · Noun similar
முத்துக்குளிப்போன்
கூலிக்காரன் kūlikkāraṉ பெயர்ச்சொல் · Noun similar
கூலிக்கு வேலைசெய்பவன்
கமனகுளிகை kamaṉakuḷikai பெயர்ச்சொல் · Noun similar
நினைத்தவிடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் மருந்து , இரசகுளிகை
குலிகச்செப்பு kulikacceppu பெயர்ச்சொல் · Noun similar
சாதிலிங்கச்செப்பு
குழற்சிகை kuḻaṟcikai பெயர்ச்சொல் · Noun similar
தலைமயிர்
குழிக்கணக்கு kuḻikkaṇakku பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை நிலவளவை
கலிகை kalikai பெயர்ச்சொல் · Noun similar
உசில். (சங். அக.)
களிகை kaḷikai பெயர்ச்சொல் · Noun similar
மொட்டு
குச்சிகை kuccikai பெயர்ச்சொல் · Noun similar
வீணைவகை
குடிகை kuṭikai பெயர்ச்சொல் · Noun similar
இலைக்குடில்
குமிகை kumikai பெயர்ச்சொல் · Noun similar
முதிராத எள்ளு (பிங்கல நிகண்டு)
குறிகை kuṟikai பெயர்ச்சொல் · Noun similar
குறிப்புகள், குறிப்புச்செய்திகள் கொண்ட ஒன்று. — signal
குலுக்கை kulukkai பெயர்ச்சொல் · Noun similar
விதைநெல் முதலிய தானியங்களைச் சேமித்து வைக்க பயன்படுத்தப் படும் ஒரு வகை மண்கலம்; குதிர்
குவிகை kuvikai பெயர்ச்சொல் · Noun similar
குவிதல்
கூணிகை kūṇikai பெயர்ச்சொல் · Noun similar
வீணையின் ஓர் உறுப்பு — a part of veena
கேளிக்கை kēḷikkai பெயர்ச்சொல் · Noun similar
இன்பப் பொழுதுபாக்கு
கோளிகை kōḷikai பெயர்ச்சொல் · Noun similar
குதிரை கழுதைகளின் பெட்டை
சுல்லிகை cullikai பெயர்ச்சொல் · Noun similar
சிள்வண்டுபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சுளிகை cuḷikai பெயர்ச்சொல் · Noun similar
முருங்கைமரம்
சூலிகை cūlikai பெயர்ச்சொல் · Noun similar
இடிதாங்கி
சூளிகை cūḷikai பெயர்ச்சொல் · Noun similar
நீர்க்கரை
சூழிகை cūḻikai பெயர்ச்சொல் · Noun similar
கள்
தூலிகை tūlikai பெயர்ச்சொல் · Noun similar
எழுதுகோல்
புல்லிகை pullikai பெயர்ச்சொல் · Noun similar
கன்னசாமரை ( 96, 11, உரை)
மூலிகை mūlikai பெயர்ச்சொல் · Noun similar
மருத்துவப் பயன்பாடு கொண்ட தாவரம்
மக்கி makki பெயர்ச்சொல் · Noun meaning
இரேவற்சின்னிப்பால்
பூபதி pūpati பெயர்ச்சொல் · Noun meaning
அரசன்
கல்கம் kalkam பெயர்ச்சொல் · Noun meaning
உலர்ந்த சரக்கைப் பால் அல்லது நீர்விட்டு அரைத்துச்செய்யுங் குளிகை ()
இராமவ் irāmav பெயர்ச்சொல் · Noun meaning
புத்தகம் அல்லது ஏடுகளை ஊடுருவி துளைக்கும் புழு; ஒருவகை மருந்துக் குளிகை, ஒருவகைப் பாச்சை; ஒருவகை மல்லிகைப்பூ: கெவுரி வெள்ளைப் பாடாணம் முதலியவைகளாற் செய்து சுரம், சன்னி, மயக்கம் இவ…
குளிசம் kuḷicam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: குளிகை Colloq.
கரபாகம் karapākam பெயர்ச்சொல் · Noun meaning
சூடுபட்டு மென்மையான குளிகை போல் திரளுகிற மருந்துப்பாகம்
இரசகுளிகை iracakuḷikai பெயர்ச்சொல் · Noun meaning
இரசத்தினால் செய்த மாத்திரை
இரதகுளிகை iratakuḷikai பெயர்ச்சொல் · Noun meaning
இரசகுளிகை
இரச பூபதி iraca pūpati பெயர்ச்சொல் · Noun meaning
சன்னிகளுக்குக் கொடுக்கும் இரசம் சேர்ந்த ஒருவகைக் குளிகை
அண்டசாரணை aṇṭacāraṇai பெயர்ச்சொல் · Noun meaning
இரசக்குளிகை செய்யும் போது சாரணை தீர்ப்பதற்காகப் பயன்படுத்தும் முடியண்ட படருப்பு
வைஷ்ணவரசம் vaiṣṇavaracam பெயர்ச்சொல் · Noun meaning
சாதிலிங்கத்தைப் பிரதானமாகக் கொண்ட மருந்துக் குளிகை வகை
ஏந்துகட்டு ēntukaṭṭu meaning
suppository : உள்வைப்பு; உட்கரை குளிகை; செருகு மருந்து; குதச்செருகு; மல விளக்கி : மலக் குடல், சிறுநீர்த்துளையுள்ளே நுழைந்து அங்கேயே கரைய விட்டு விடப்படும் கூருருளை அல்லது நீளுர… — supportine bandage
இரசச் சத்து iracac cattu பெயர்ச்சொல் · Noun meaning
கொங்கணவர் வாத காவியத்தில் கூறிய 10 விதங்கள், காங்குரசம், சித்தரசம், நவநீதரசம், சித்தமணி (குளிகை), தொடுப்பு ரசம், சிராவண ரசம், சுத்தரசம், நின்மல ரசம், அட்சய ரசம், விந்தி ரசம், (இந்திரர…
இரசமாத்திரை iracamāttirai பெயர்ச்சொல் · Noun meaning
இரசகுளிகை.
அஞ்சனவர்த்தி añcaṉavartti பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணோய்களில் கண்ணுக்கு இழைத்துப் போட உபயோகிக்கும் ஓர் மருந்துக் குளிகை
அயனாதி வடகம் ayaṉāti vaṭakam பெயர்ச்சொல் · Noun meaning
புடமிட்ட காந்தம், இரும்பு இவைகளுடன் மூலிகைகளைக் கியாழமிட்டுக் கடைச் சரக்குகளைச் சூரணித்துச் சேர்த்தரைத்த குளிகை இதனால் நீராமை, கவிசை, பாண்டு காமாலை, மகோதரம் போம்
இரசக் குளிகை iracak kuḷikai பெயர்ச்சொல் · Noun meaning
இரசத்தை மூலிகைச் சத்துகளினாலும், காரசாரச் சரக்குகளினாலும், நெருப்பிற்கு ஓடாதபடி இறுகச் செய்து மணியாகத்திரட்டி, சாரணை தீர்த்துக்குளிகை யாகச் செய்வர்
இரச வேற்றுமை iraca vēṟṟumai பெயர்ச்சொல் · Noun meaning
அன்னரசமானது உடம்பில் பல்வேறு பாடுகளையடைந்து இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மச்சை, மூளை, விந்து முதலியவைகளாக நிலை நிற்றல்; இரசவெண்ணெய், இரசசெந்தூரம், இரச குளிகை முதலிய இரசத்தின்…
ஆனந்த வயிரவம் āṉanta vayiravam பெயர்ச்சொல் · Noun meaning
கிராணி, மேகம் முதலிய நோய்களுக்கு அனுபான மறிந்து கொடுக்கும் ஒரு வகைக் குளிகை
அருந்தக முகடு aruntaka mukaṭu meaning
உணவுக் குளிகையினால் மேற் புறக் காற்று வழி முற்றிலுமாகத் தடைப்படுதல். உணவுக்குழாய், குரல்வளை இரண்டிலும் குழல் அடைப்பு உண்டாகும். இந்த அறிகுறிகள் நெஞ்சுத்தசை அழிவைத் தூண்டிவிடும் — cafe coronary
உலர்பசைவில்லை ularpacaivillai meaning
தூள் வடிவ மருந்தை உள்ளிடம் பயன்படும் ஒரு மெல்லிய தாள் போன்ற மாவுப்பசை; ஒரு தட்டையான யோனியுட் செருகு குளிகை — wafer
மேகநாதக்குளிகை mēkanātakkuḷikai பெயர்ச்சொல் · Noun meaning
குளிகைமருந்துவகை ( iii, 189.)
அண்டசவுக்காரம் aṇṭacavukkāram பெயர்ச்சொல் · Noun meaning
காக்கை, வெண்கோழி, புறா, கழுகு ஆகிய இவைகளின் முட்டைகளில் வகைக்கு ஐந்து எடுத்துக் கொண்டு அவற்றுடன் செயநீர், கல்லுப்பு ஐந்து சுண்ணம் ஆகியவற்றைச் சேர்த்து இடித்துச் சித்தர்கள் செய்யும் குளிகை
மிகைக்கார நோய் mikaikkāra nōy meaning
பைகார்பனேட்டை குளிகையாக விரைவாக உட்செலுத்துதல் காரணமாக லாக்டிக் அமிலமும், கெட்டோ அமிலமும் பைக்கார்பனேட்டா ஆக்சிகரமாகும் போது லாக்டிக் அசிடோசிசிலும், கெட்டோசிடோசிசிலும் இது காணப்படு… — overshoot alkalosis
பிரமானந்தபைரவம் piramāṉantapairavam பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகை மருந்துக்குளிகை(1209.) பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
இரத்தினமாத்திரை irattiṉamāttirai பெயர்ச்சொல் · Noun meaning
ஒருகுளிகை.
அக்கினிக் குமாரி akkiṉik kumāri பெயர்ச்சொல் · Noun meaning
பதினெண்குட்டம் மகோதரம், விப்புருதி முதலிய நோய்களுக்குக் கொடுக்கும் குளிகை (அகத்தியர் 1500)