தேடல் · Search: குறை குருதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
21 இல் 1–21 · 1–21 of 21
இரத்தத்தின் மொத்த அளவு குறைவாக இருத்தல் — oligaemia
குலையுறையில் குருதி சேர்ந்திருத்தல் — haemopericardium
கண்ணில்லாதவள்
மாடு முதலியவற்றின் மேல் தங்கும் ஒருவகை ஈ
உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப்பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப்பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். … — blood
குருதியோட்டத்தில் ஓரிட குருதியுறை கட்டியின் ஒரு துண்டு உடைந்து ஓடி வேறொரு இடத்தில் குருதிக்குழாயை அடைத்தல் — thromboembolism
கண் முன்புற அறையில் குருதி இருத்தல் — hypeaema
தட்டனுக் கோளாறால் உண்டாகும் இரத்தம் ஒழுகு தலால் குருதிக்கட்டி சுருங்குதலில் குறை. — thrombasthenia
வெப்பமண்டலக் குருதிக் குறை நோய் — sutra
blood sinus
ஒரு ஒட்டுண்ணி போன்று, இரத்தத்தில் உறையும் — sanguicolous
குருதி வடிவதை நிறுத்தும் மருந்து. குருதி ஒழுக்கு தடுப்பான் — styptic
குருதியின் செங்குருமத்தில் காணப்படும் உறைபத்தை ஊக்குவிக்கும் கூறு. குருதியில் உறைமம் ஊக்குவிக்கும் கூறு செலுத்தப் படும்போது எதிர்ச்செயல்காட்டாத காரணி "எதிர் செயல் காட்டா உறைமக்காரணி" (R… — Rhesus factor (RH-factor)
கருப்பையில் குருதி திரண்டிருத்தல். இதனை மாதவிடாய் திரவம் என்றும் கூறுவர் — haematometra
இரத்தத்தில் சிவப்பணுக்கள், துகள் வெள்ளணுக்கள், தட்டணுக்கள் குறைவாக இருக்கும் நிலை. எலும்பு மச்சையின் செயற்பாடு மட்டுப்படுத்தப் படும்போது இது உண்டாகிறது — pancytopaenia
குருதி இழுது போன்ற பொருளாதல். குருதி காற்றில் பட்டுத் தெளியமாகவும் சிவப்பணுக்களும் வெள்ளணுக்களும் சூழ்ந்த பைபிரின் இழைகளாகவும் பிரியும் நிகழ்ச்சி. திராம்பின், பைபிரிஜோன், கால்சிய உப்பு… — blood clotting
குருதிநாளங்களில் குருதி கட்டுதல் — thrombosis
இரத்தம் சேர்ந்து உண்டாகும் வீக்கம் — haematoma
blood-money
பூச்சிகளின் உறுப்புகளைச் சுற்றியுள்ள குழிகள். பா. haemocoel — haematocoel
தமனிகளிலிருந்து குருதிநாளங்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் சிறிய இரத்த நாடிகள். பின்னர் சிரைகள் மூலம் இரத்தம் இதயத்திற்குச் செல்லும் — arterioles