தேடல் · Search: குறுந்தமனி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

நுண்தமனி nuṇtamaṉi variant
ஒரு தமனியோடு இணையும் ஒரு நுண்தமனி, தமனிகளிலிருந்து குருதி நாளங்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் சிறிய இரத்த நாடிகள். பின்னர் சிரைகள் மூலம் இரத்தம் இதயத்திற்குச் செல்லும் — arteriole
குருந்தம் kuruntam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: குருந்தக்கல்
குறுந்தலை ஆணி kuṟuntalai āṇi similar
சிறுபக்கத் திருப்பமுடைய தட்டையான சிறு தலையுடைய ஆணி — brad
குருமணி kurumaṇi பெயர்ச்சொல் · Noun similar
குருசிரேட்டன்
குறுநணி kuṟunaṇi பெயர்ச்சொல் · Noun similar
சிறுநட்பு
குறுந்தாள் kuṟuntāḷ பெயர்ச்சொல் · Noun similar
குறுகிய படிக்கட்டு
பெருந்தமனி peruntamaṉi similar
இதயத்தின் இடது மேல் அறையில் இருந்து புறப்படும் பெரிய இரத்தக்குழாய் பெருந்தமனி — aorta
குருந்தம்பொடி kuruntampoṭi பெயர்ச்சொல் · Noun similar
குருந்தக்கற் பொடி
கண்டாமணி kaṇṭāmaṇi பெயர்ச்சொல் · Noun similar
பெருமணி
காந்த மானி kānta māṉi similar
ஒரு வகைத் திசைக்காட்டி. காந்தப் புலங்களை ஒப்பிடப் பயன்படுவது. இது விலகு காந்தமானி, அதிர்வு காந்தமானி என இரு வகைப்படும் — magneto meter
காந்தமணி kāntamaṇi பெயர்ச்சொல் · Noun similar
காந்தக்கல்
காந்தமானி kāntamāṉi similar
ஒரு காந்தப்புலத்தின் திசையினையும் விசையினையும் அளவிடப் பயன்படுத்தப்படும் கருவி — magnetometer
குறுங்கண்ணி kuṟuṅkaṇṇi பெயர்ச்சொல் · Noun similar
முடியிலணியும் மாலை
குறுந்தடி kuṟuntaṭi பெயர்ச்சொல் · Noun similar
சிறிய கோல்
குறுந்தறி kuṟuntaṟi பெயர்ச்சொல் · Noun similar
போதிகை
குறுந்தாட்டு kuṟuntāṭṭu similar
குறுகிய தாளை யுடையது
குருணி kuruṇi similar
ஒரு மரக்கால் அளவு
குறுணி kuṟuṇi பெயர்ச்சொல் · Noun similar
எட்டுப்படி கொண்ட ஒரு சிறிய தானிய அளவு; மரக்கால்