தேடல் · Search: குருதி வடித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

21 முடிவுகள் · results

மருத்துவ முறைப்படி குருதியை வடித்தல் — blood letting
குருதி வடிப்பு kuruti vaṭippu variant
தமனியை வெட்டி அல்லது ஊசியால் துளையிட்டு இரத்தத்தை வடிய விடுதல் — arteriotony
குருதி வண்டல் kuruti vaṇṭal similar
குருதி ஒட்டக் குறைவினால் உடலுறுப்புப் பகுதிகளில் ஏற்படும் செயலற்ற தேக்கம் — hypostasis
குருதி வடிநீர் kuruti vaṭinīr similar
உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்பு கலந்த வெள்ளை நோயைக் குணப்படுத்தும் பொருளாகப் பயன்படுத்தப் படும் விலங்கின் குருதி நிணநீர் — serum
குருமுடித்தல் kurumuṭittal வினைச்சொல் · Verb similar
உலோகங்களை நீற்றுதற்கு உதவும் மருந்து செய்தல்
காற்று நீக்கப்பட்ட கண்ணாடிக் குமிழ் உதவியால் குருதி வாங்குதல் — cupping
குருதி வடிநீர் மூலம் நோயைக் கண்டறிதல் — orrhodiagnosis
குறட்டித்தல் kuṟaṭṭittal similar
சில உலோக அயனிகளை தங்கள் மூலக்கூற்றுக் கட்டமைப்பினுள் நிலைப்படுத்துகின்ற கரையக் கூடிய கரிமப்பொருள்கள். நக்கணவு நேர்வுகளில் இதனைக் கொடுக்கும்போது அவ்வாறு உருவாகும் புதிய கூட்டுப் பொருள், … — chelation
haemoptysis : இரத்த வாந்தி; இரத்த இருமல். — haemopoiesis
குருதி உறுவாதல் kuruti uṟuvātal similar
haematogenesis; haematogenous
குருதி உறைதல் kuruti uṟaital similar
குருதி இழுது போன்ற பொருளாதல். குருதி காற்றில் பட்டுத் தெளியமாகவும் சிவப்பணுக்களும் வெள்ளணுக்களும் சூழ்ந்த பைபிரின் இழைகளாகவும் பிரியும் நிகழ்ச்சி. திராம்பின், பைபிரிஜோன், கால்சிய உப்பு… — blood clotting
குடிவைத்தல் kuṭivaittal வினைச்சொல் · Verb similar
வீட்டை வாடகைக்கு விடுதல்
குட்டிவைத்தல் kuṭṭivaittal வினைச்சொல் · Verb similar
விளையாட்டில் தவறான காயை அடித்தல்
கூட்டிவைத்தல் kūṭṭivaittal வினைச்சொல் · Verb similar
வேண்டுவன புரிந்து நலஞ் செய்தல்
குடித்தல் kuṭittal வினைச்சொல் · Verb similar
பருகுதல்
குதித்தல் kutittal similar
வெற்றி பெற்று நிற்றல், கடத்தல், (குறள் 269)
குருத்தல் kuruttal பெயர்ச்சொல் · Noun similar
தோன்றுதல்
குறுதல் kuṟutal வினைச்சொல் · Verb similar
பறித்தல்
குறுத்தல் kuṟuttal வினைச்சொல் · Verb similar
குறுகுதல்
கூறுதல் kūṟutal வினைச்சொல் · Verb similar
சொல்லுதல்
குருதி வடிநீர்களை ஆராயும் அறிவியல் — serology