தேடல் · Search: குருதி நீர் மிகைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
இரத்தத்தில் உயிரணு அளவைவிட நிணநீர் அளவு அதிகமாக இருத்தல். நிறைமாதக் கர்ப்பத்தின் போத இந்நிலை இருக்கலாம் — hydraemia
குருதி நீர்க் குழைமநிலை கணிசமாக அதிகரித்திருத்தல். இது பொதுவாக வால்டன்ஸ்டிராம் வேரில் காணப்படும். இதில் சுற்றோட்டமாகச் செல்லும் IgM குருதி நீர் உயிரணு அபரிமிதமாக அதிகரிக்கும். IgG,… — hyperviscosity
இரத்தப் போக்கு ஏற்பட்டு, குருதிநீர் அளவு பெருக்கமடை வதையொட்டி ஆர்பிசி அளவு குறைதல் — haemodilution
இரத்தத்தில் அமிலத்தன்மை அதிகப்படுதல். ஹைட்ரஜன் அயனிகளின் எண்ணிக்கை இரத்தத்தில் அதிகப்படுதல் அல்லது இரத்தத்தின் pH அளவு இயல்பு அளவிலிருந்து குறைவது — acidaemia
கண்ணிலிருந்து அளவுக்கு அதிகமாகக் கண்ணிர் வடிதல் — dacryorrhoea