தேடல் · Search: குருதி ஊசி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

நரம்பு ஊசி narampu ūci variant
injection, inrtavenous
குருச்சி kurucci பெயர்ச்சொல் · Noun similar
சீனக்காரம்
குருடி kuruṭi பெயர்ச்சொல் · Noun similar
கண்ணில்லாதவள்
குருட்டீ kuruṭṭī பெயர்ச்சொல் · Noun similar
மாடு முதலியவற்றின் மேல் தங்கும் ஒருவகை ஈ
குருதி kuruti பெயர்ச்சொல் · Noun similar
உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப்பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப்பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். … — blood
டிரிப்பனோசோம்களை பரப்பும் குருதி உறிஞ்சிக் கடிக்கும் பூச்சிகள் — tabanus
குருத்துப்பூச்சி kuruttuppūcci பெயர்ச்சொல் · Noun similar
சோளப்பயிரை யழிக்கும் பூச்சிவகை .
குருப்பூச்சி kuruppūcci பெயர்ச்சொல் · Noun similar
புள்ளியொடுகூடிய குளவி வகை