தேடல் · Search: குருதி உற்பத்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

haematopoiesis
குறை உற்பத்தி kuṟai uṟpatti similar
ஒரு வகைச் சொத்துக் கணக்கு. எப்போதும் பற்று இருப்பையே காட்டுவது — short working
குருதி உறைக்கட்டி kuruti uṟaikkaṭṭi similar
குருதியோட்டத்தில் ஓரிட குருதியுறை கட்டியின் ஒரு துண்டு உடைந்து ஓடி வேறொரு இடத்தில் குருதிக்குழாயை அடைத்தல் — thromboembolism
குருடி kuruṭi பெயர்ச்சொல் · Noun similar
கண்ணில்லாதவள்
குருட்டீ kuruṭṭī பெயர்ச்சொல் · Noun similar
மாடு முதலியவற்றின் மேல் தங்கும் ஒருவகை ஈ
குருதி kuruti பெயர்ச்சொல் · Noun similar
உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப்பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப்பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். … — blood
குருட்டுப்பத்தி kuruṭṭuppatti பெயர்ச்சொல் · Noun similar
மூடபத்தி
குருதிக் கட்டி kurutik kaṭṭi similar
இரத்தம் சேர்ந்து உண்டாகும் வீக்கம் — haematoma
குருதிநாடி kurutināṭi similar
தமனிகளிலிருந்து குருதிநாளங்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் சிறிய இரத்த நாடிகள். பின்னர் சிரைகள் மூலம் இரத்தம் இதயத்திற்குச் செல்லும் — arterioles
குருபத்தி kurupatti பெயர்ச்சொல் · Noun similar
குருவினிடங்கொள்ளும் அன்பு