தேடல் · Search: குருதி உறையாக் கேடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

சிறு காயத்திலிருந்தும் குருதிப்பெருக்கம் ஏற்படும் பரம்பரை நோய் — haemophilias
குருதி உறையாமை kuruti uṟaiyāmai similar
குருதிக்கட்டு (இரத்தம் உறைதல்) இன்மை என்னும் ஒரு கடுமையான நோய். இரத்தத்தை இறுகி உறையச் செய்யும் பொருள் போதிய அளவு இல்லாமையால் இது உண்டாகிறது. — afibrinogenaemia
குருதிஉறையாமை kurutiuṟaiyāmai similar
குருதிக் குழாய் சிறிது பழுது பட்டாலும் குருதிமிகுதியாக வெளியேறும். மரபு வழிச் சார்ந்தது. ஆண்களிடம் கானப்படும் பால் தொடர்பு நோய் எனலாம் — haemophilia
குருதி உறைவி kuruti uṟaivi similar
குருதி வடிவதை நிறுத்தும் மருந்து. குருதி ஒழுக்கு தடுப்பான் — styptic
குருதி உறைதல் kuruti uṟaital similar
குருதி இழுது போன்ற பொருளாதல். குருதி காற்றில் பட்டுத் தெளியமாகவும் சிவப்பணுக்களும் வெள்ளணுக்களும் சூழ்ந்த பைபிரின் இழைகளாகவும் பிரியும் நிகழ்ச்சி. திராம்பின், பைபிரிஜோன், கால்சிய உப்பு… — blood clotting
குருதி உறைக்கட்டி kuruti uṟaikkaṭṭi similar
குருதியோட்டத்தில் ஓரிட குருதியுறை கட்டியின் ஒரு துண்டு உடைந்து ஓடி வேறொரு இடத்தில் குருதிக்குழாயை அடைத்தல் — thromboembolism