தேடல் · Search: குருதி உறைப்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

குருதி உறைவி kuruti uṟaivi variant
குருதி வடிவதை நிறுத்தும் மருந்து. குருதி ஒழுக்கு தடுப்பான் — styptic
குருதி உறைதல் kuruti uṟaital similar
குருதி இழுது போன்ற பொருளாதல். குருதி காற்றில் பட்டுத் தெளியமாகவும் சிவப்பணுக்களும் வெள்ளணுக்களும் சூழ்ந்த பைபிரின் இழைகளாகவும் பிரியும் நிகழ்ச்சி. திராம்பின், பைபிரிஜோன், கால்சிய உப்பு… — blood clotting
குருதி உறைக்கட்டி kuruti uṟaikkaṭṭi similar
குருதியோட்டத்தில் ஓரிட குருதியுறை கட்டியின் ஒரு துண்டு உடைந்து ஓடி வேறொரு இடத்தில் குருதிக்குழாயை அடைத்தல் — thromboembolism
குருதி உறையாமை kuruti uṟaiyāmai similar
குருதிக்கட்டு (இரத்தம் உறைதல்) இன்மை என்னும் ஒரு கடுமையான நோய். இரத்தத்தை இறுகி உறையச் செய்யும் பொருள் போதிய அளவு இல்லாமையால் இது உண்டாகிறது. — afibrinogenaemia
வெளிநாளங்களில் நோய் ஏற்படுவதால் உண்டாகும் குருதியுறைவு நோய். இதனால் அடிக்கடி நொண்டுதல் உண்டாகிறது — Buerger's disease
குருதிஉறையாமை kurutiuṟaiyāmai similar
குருதிக் குழாய் சிறிது பழுது பட்டாலும் குருதிமிகுதியாக வெளியேறும். மரபு வழிச் சார்ந்தது. ஆண்களிடம் கானப்படும் பால் தொடர்பு நோய் எனலாம் — haemophilia
குருதி உறைக்காரணி kuruti uṟaikkāraṇi similar
குருதியின் செங்குருமத்தில் காணப்படும் உறைபத்தை ஊக்குவிக்கும் கூறு. குருதியில் உறைமம் ஊக்குவிக்கும் கூறு செலுத்தப் படும்போது எதிர்ச்செயல்காட்டாத காரணி "எதிர் செயல் காட்டா உறைமக்காரணி" (R… — Rhesus factor (RH-factor)
குருதிக் குறைபாடு kurutik kuṟaipāṭu similar
இரத்தத்தின் மொத்த அளவு குறைவாக இருத்தல் — oligaemia
blood sinus
குருதியுறை kurutiyuṟai similar
ஒரு ஒட்டுண்ணி போன்று, இரத்தத்தில் உறையும் — sanguicolous
குருதி உறைவுத் தடுப்பான் பொருளை ஊசி மூலம் செலுத்தி, குருதி உறையாமல் செய்தல் — hirudinise