தேடல் · Search: குருதி உறைக்கட்டி அடைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

அடை மிதவை பக்கவாதத்துக்குரிய நிலையில் குருதிக் குழாய்களில் குருதிக்கட்டி வழியடைத்தல் — embolism
குருதி உறைக்கட்டி kuruti uṟaikkaṭṭi similar
குருதியோட்டத்தில் ஓரிட குருதியுறை கட்டியின் ஒரு துண்டு உடைந்து ஓடி வேறொரு இடத்தில் குருதிக்குழாயை அடைத்தல் — thromboembolism
தமனியி லிருந்து குருதி உறைக்கட்டியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — thromboendarterectomy
குருதி உறைக்காரணி kuruti uṟaikkāraṇi similar
குருதியின் செங்குருமத்தில் காணப்படும் உறைபத்தை ஊக்குவிக்கும் கூறு. குருதியில் உறைமம் ஊக்குவிக்கும் கூறு செலுத்தப் படும்போது எதிர்ச்செயல்காட்டாத காரணி "எதிர் செயல் காட்டா உறைமக்காரணி" (R… — Rhesus factor (RH-factor)
குருதி அடைப்பான் kuruti aṭaippāṉ similar
குருதிப் போக்கினை நிறுத்து வதற்கான அடைப்பான்; அறுவை மருத்துவத்தில் குருதியை நிறுத்த அடைப்பானைப் பயன்படுத்துதல். — tamponade
தட்டனுக் கோளாறால் உண்டாகும் இரத்தம் ஒழுகு தலால் குருதிக்கட்டி சுருங்குதலில் குறை. — thrombasthenia