தேடல் · Search: குருதித் தட்டணுக் குறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 முடிவுகள் · results
இரத்தத்தில் தட்டணுக்கள் குறைவாக இருத்தல். இதனால், காயங்கள் ஏற்படும் போது நெடுநேரம் இரத்தம் வெளியேறும் — thrombocytopaenia
இரத்தத்தில் சிவப்பணுக்கள், துகள் வெள்ளணுக்கள், தட்டணுக்கள் குறைவாக இருக்கும் நிலை. எலும்பு மச்சையின் செயற்பாடு மட்டுப்படுத்தப் படும்போது இது உண்டாகிறது — pancytopaenia
குருதி நாளத்திற்குள்ளேயே குருதி தேங்கியிருத்தல் — haemostasis
குருதிக்கசிவை நிறுத்தும் கருவி — haemostat
இரத்தத் தட்டணுக்களின் இயல்புக்கு மாறாகக் குறைதல் — thrombopaenia