தேடல் · Search: குருதித் தட்டணுக்கள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 முடிவுகள் · results

தட்டணுக்கள் taṭṭaṇukkaḷ variant
குருதி உறைவில் பங்கு பெறும் தட்டணுக்கள் தட்டணு மிகைப்பு : சுற்றோட்டமாகச் செல்லும் இரத்தத்தில் தட்டணுக்கள் அதிகமாக இருத்தல். இதனால் குருதி நாளங்களினுள் குருதி உறைவு ஏற்படும். — thrombocyte
குருதித் தடை kurutit taṭai similar
குருதி நாளத்திற்குள்ளேயே குருதி தேங்கியிருத்தல் — haemostasis
குருதித்தடை kurutittaṭai similar
குருதிக்கசிவை நிறுத்தும் கருவி — haemostat