தேடல் · Search: குரல்வளை மூடி அழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

epiglottitis
குரல்வளை அழற்சி kuralvaḷai aḻaṟci similar
குரல்வளையில் ஏற்படும் வீக்கம் — laryngitis
குரல் வளை மூடி kural vaḷai mūṭi similar
நாக்கின் பின்புறமுள்ள குருத் தெலும்பின் மெல்லிலை வடிவ முடி இது நாம் விழுங்கும்போது குரல் வளைக்குச் செல்லும் குரல் வளை மூடி வாயிலை அடைத்துக் கொள்கிறது. — epiglottis
குரல்வளை மூடி kuralvaḷai mūṭi similar
குரல்வளையைப் பாதுகாக்கும் உறுப்பு. இம்மூடி குருத்தெலும்பாலானது. உணவு அல்லது நீர் செல்லும்பொழுது மட்டும் இது மூடி இருக்கும் — epiglottis
குரல்வளை சுற்றழற்சி kuralvaḷai cuṟṟaḻaṟci similar
குரல்வளையைச் சூழ்ந்து உள்ள திசுக்களின் அழற்சி — perilaryngitis
குரல் வளையிலும் குரல்வளைப்பை தொடரும். மூச்சுக் குழாயிலும் ஏற்படும் வீக்கம் — laryngotracheitis
குரல்வளை முகப்பு kuralvaḷai mukappu similar
குரல் எழுகின்ற தொண் டையின் பகுதி — glottis
குரல் வளை kural vaḷai similar
மனிதரின் தொண்டைப் பகுதியின் முன்புறம் இருக்கும் ஒரு சிறிய எடுப்பான திரட்சி. இதுவே குரல் உண்டாக்கும் உறுப்பு — adam's apple
குரல்வளை kuralvaḷai பெயர்ச்சொல் · Noun similar
மிடற்றின் உறுப்பு; மிடறு, கண்டம் தெரியும் கழுத்தின் முன்பாகம்; தொண்டை
குரல்வளை kuralvaḷai கட்டுரை · article similar
குரல்வளை மணி kuralvaḷai maṇi similar
ஆணிடத்துக் கழுத்திற்கு முன்னுள்ள குரல்வளைப் புடைப்பு. தைராய்டு குருத்தெலும்பின் இரு பகுதிகளின் இணைப்பால் உண்டாவது, குரல்வளைக் கூர் என்றும் கூறலாம் — Adam's apple