தேடல் · Search: குரல்வளை மணி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
15 இல் 1–15 · 1–15 of 15
குரல்வளை மணி
kuralvaḷai maṇi
ஆணிடத்துக் கழுத்திற்கு முன்னுள்ள குரல்வளைப் புடைப்பு. தைராய்டு குருத்தெலும்பின் இரு பகுதிகளின் இணைப்பால் உண்டாவது, குரல்வளைக் கூர் என்றும் கூறலாம் — Adam's apple
கழுத்தின் முன் பகுதியில், குறிப்பாக வயது வந்த ஆண்களிடமுள்ள குரல் வளைப் படைப்பு குரல்வளை மணி இது, சங்குகளைக் குறுத்தெலும்பின் இரு சிறகங்களும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ளது. — adam's apple
மனிதரின் தொண்டைப் பகுதியின் முன்புறம் இருக்கும் ஒரு சிறிய எடுப்பான திரட்சி. இதுவே குரல் உண்டாக்கும் உறுப்பு — adam's apple
மிடற்றின் உறுப்பு; மிடறு, கண்டம் தெரியும் கழுத்தின் முன்பாகம்; தொண்டை
நாக்கின் பின்புறமுள்ள குருத் தெலும்பின் மெல்லிலை வடிவ முடி இது நாம் விழுங்கும்போது குரல் வளைக்குச் செல்லும் குரல் வளை மூடி வாயிலை அடைத்துக் கொள்கிறது. — epiglottis
குரல்வளையைப் பாதுகாக்கும் உறுப்பு. இம்மூடி குருத்தெலும்பாலானது. உணவு அல்லது நீர் செல்லும்பொழுது மட்டும் இது மூடி இருக்கும் — epiglottis
intrauterine : கருப்பையுள் : கருவுறுவதைத் தடுக்கக் கருப்பையுள் செருகப்படும் சாதனம். — intratracheal
குரல் எழுகின்ற தொண் டையின் பகுதி — glottis
குரல்வளை ஆய்வு கருவி மூலம் குரல்வளையைப் பார்த்து ஆய்வு செய்தல் — laryngoscopy
குரல்வளையில் ஏற்படும் வீக்கம் — laryngitis
ஒவ்வாமை காரணமாக குரல்வளையில் உண்டாகும் வீக்கம் — laryngoedema
அக்குமணி ()
epiglottitis
குரல்வளையை அளவிடுதல் — laryngometry