தேடல் · Search: குத வழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

36 இல் 1–25 · 1–25 of 36

மலக்குடல் வழி malakkuṭal vaḻi variant
மலக் குடலை பரிசோதனை செய்வதற்காக அல்லது உடலுக்குள் பொருள்களைச் செலுத்துவதற்கான வழி — PR
கூட்டாளி kūṭṭāḷi பெயர்ச்சொல் · Noun similar
(தீய செயல் நிகழ) ஒருவருக்குத் துணையாக ஈடுபடுபவர்
கூதாளி kūtāḷi பெயர்ச்சொல் · Noun similar
தூதுளைக்கொடி
குடல் வழி kuṭal vaḻi similar
enteral
குடல்வலி kuṭalvali பெயர்ச்சொல் · Noun similar
உணவுமிகுதி முதலியவற்றாற் குடலிற் காணும் நோவு
குற்றவாளி kuṟṟavāḷi பெயர்ச்சொல் · Noun similar
(பெ) - குற்றவாளி
ஊதாவல்லி ūtāvalli பெயர்ச்சொல் · Noun similar
நீலச்செவ்வாம் பற்கொடி
குடவன் kuṭavaṉ பெயர்ச்சொல் · Noun similar
குயவன்
குடவம் kuṭavam பெயர்ச்சொல் · Noun similar
பித்தளை
குடவர் kuṭavar பெயர்ச்சொல் · Noun similar
குடகுநாட்டி லுள்ளோர்
குதவாய் kutavāy similar
மலம் கழியும் வாய். இது ஒரு புழைவாய்ச் சுரிதசை. இது சுருங்கிவிரிந்து மலங்கழிக்க இடமளிக்கிறது — anus
குடவளப்பம் kuṭavaḷappam பெயர்ச்சொல் · Noun similar
இருப்பைமரம்
குடாவடி kuṭāvaṭi பெயர்ச்சொல் · Noun similar
வளைந்த அடியையுடைய கரடி
குடிவழி kuṭivaḻi similar
Genealogy
குத்துவலி kuttuvali பெயர்ச்சொல் · Noun similar
இசிவுநோவு
குலவலி kulavali பெயர்ச்சொல் · Noun similar
இலந்தை — jujube
கூட்டவணி kūṭṭavaṇi பெயர்ச்சொல் · Noun similar
ஒரு காலத்திலுண்டாகும் பல தொழில்களின் கூட்டத்தைக் கூறுவதாகவேனும் தனித் தனியே தொழிலை விளைத்தற்குரிய பல காரணங்கள ஒன்றுகூடியதல் ஒரு தொழில் பிறப்பதாகக் கூறுவதாகவேனும் வரும் ஓர் அணி
கூத்தப்பள்ளி kūttappaḷḷi பெயர்ச்சொல் · Noun similar
அரண்மனையைச் சார்ந்த நாடக அரங்கு
சுத்தவாளி cuttavāḷi பெயர்ச்சொல் · Noun similar
நியாய சபையில் குற்றமற்றவனாகத் தீர்ப்பளிக்கப்பட்டவன்
பூதவாளி pūtavāḷi பெயர்ச்சொல் · Noun similar
நாயகன் சிவபிரான். பூதவாளிநின் பொன்னடி யடைந்தேன் (தேவா. 176, 3).
முதவல்லி mutavalli பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முத்தவல்லி
முத்தவல்லி muttavalli பெயர்ச்சொல் · Noun similar
மசூதியை மேற்பார்க்குந் தலைவன்
முத்தவள்ளி muttavaḷḷi பெயர்ச்சொல் · Noun similar
முத்துக்கோத்த கொடிபோல்வதோர் கழுத்தணி
முத்தாவலி muttāvali similar
முத்துமாலை
குட்டைவால்பல்லி kuṭṭaivālpalli பெயர்ச்சொல் · Noun similar
agama, shorttailed