தேடல் · Search: குதர் நாண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

20 இல் 1–20 · 1–20 of 20

நாத இதழ்கள் nāta itaḻkaḷ variant
குரல்வளை அதிர்வு நாளங்கள். நுரையீரல்களிடையே காற்று செல்லும்போது நாளங்கள் அதிர்வுறுவதால் ஒலி உண்டாகிறது — vocal cords
குதானன் kutāṉaṉ பெயர்ச்சொல் · Noun similar
தாளிச்செடி
குடர் kuṭar பெயர்ச்சொல் · Noun similar
குடல்
குடான் kuṭāṉ பெயர்ச்சொல் · Noun similar
செம்முள்ளிச் செடி
குட்டன் kuṭṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
சிறுபிள்ளை
குட்டான் kuṭṭāṉ பெயர்ச்சொல் · Noun similar
சிறு ஓலைப்பெட்டி
குதர் kutar பெயர்ச்சொல் · Noun similar
பிரிவு
குத்தன் kuttaṉ பெயர்ச்சொல் · Noun similar
காப்பவன்
கூடன் kūṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
கூடசன்
கூடற்கண் kūṭaṟkaṇ similar
நாயகன் நாயகி கலந்து
கூடார் kūṭār பெயர்ச்சொல் · Noun similar
எதிரி — enemies, foes, an unsocial person
கூட்டர் kūṭṭar பெயர்ச்சொல் · Noun similar
தோழர்
கூத்தன் kūttaṉ பெயர்ச்சொல் · Noun similar
உயிர்
கூத்தர் kūttar பெயர்ச்சொல் · Noun similar
நாடகம் நடிப்போர்
கர்ணன் karṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
மகாபாரதத்தில் துரியோதனன் நண்பனான ஒரு வள்ளல்; கருணன்
குடரி kuṭari பெயர்ச்சொல் · Noun similar
யானைத் தோட்டி
குடாரி kuṭāri பெயர்ச்சொல் · Noun similar
கோடாலி
குடாரு kuṭāru பெயர்ச்சொல் · Noun similar
தயிர்கடை தாழி
குட்டரி kuṭṭari பெயர்ச்சொல் · Noun similar
மலை
கூதாரி kūtāri பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளரிக்கொடி