தேடல் · Search: குடிப்பழக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 முடிவுகள் · results

குடிப்பழக்கம் kuṭippaḻakkam பெயர்ச்சொல் · Noun
கள், மது போன்றவற்றை போதைக்காக குடிக்கும் பழக்கம்
நடுக்க மூளைக் கோளாறு naṭukka mūḷaik kōḷāṟu variant
அளவுக்கு மீறிய குடியினால் ஏற்படுகிற வலிப்பு அல்லத நடுக்கத்தடன் கூடிய வெறிப் பிதற்றலுள்ள மூளைக்கோளாறு — delirium tremens
குட்டிக்கலகம் kuṭṭikkalakam பெயர்ச்சொல் · Noun similar
சிறு கலகம்
குடிப்பாழ் kuṭippāḻ பெயர்ச்சொல் · Noun similar
குடிகள் விட்டு நீங்குதலால் ஊருக்கு உண்டான அழிவு
கூட்டக்கலகம் kūṭṭakkalakam பெயர்ச்சொல் · Noun similar
மக்கள் ஒன்றுகூடி விளைக்கும் சண்டை
கைப்பழக்கம் kaippaḻakkam பெயர்ச்சொல் · Noun similar
(கை+பழக்கம்)
குடிபழி kuṭipaḻi similar
பிறன் இல்விழைதல்
குடிப்பழி kuṭippaḻi பெயர்ச்சொல் · Noun similar
குலத்துக்கு ஏற்பட்ட நிந்தை
குடி இறக்கம் kuṭi iṟakkam similar
Immigration
குடிபானம் kuṭipāṉam பெயர்ச்சொல் · Noun similar
நீர் வேட்கையைத் தணிக்கக் குடிக்கும் நீர்மம்.
குடீசகம் kuṭīcakam பெயர்ச்சொல் · Noun similar
ஓருவகைச் சன்னியாசம்
குடீரகம் kuṭīrakam பெயர்ச்சொல் · Noun similar
குடிசை
குதிரகம் kutirakam similar
காந்த நாடா நினைவகம். இதில் ஒரே தொகுதியாகக் காந்த நாடாக்கள் அமைந்திருக்கும் — bin
பிப்பலகம் pippalakam பெயர்ச்சொல் · Noun similar
முலைக்காம்பு, முலைக்கண்