தேடல் · Search: குடல் வாயு வீக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
tympanitic
குடலுக்குள் காற்றால் ஏற்படும் அடிவயிற்று வீக்கம் — tympanites (tympanism)
சிறுகுடலிலும், பெருங்குடலிலும் உண்டாகும் வீக்கம் — enterocoiitis
ஒருவகை நோய் : அண்டவாதம்
இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையிலுள்ள சந்திப்பு அல்லது குடலை நோக்கிய இரைப்பைத் திறப்பு. இது இயங்கு தசையலான வளையம், இரைப்பையிலிருந்து உணவு குடலுக்குச் செல்ல உதவுவது — pylorus
இரு சரிவுகள் கூடும் மேல்வரை, நீண்ட மோட்டின் வரை முகடு — ridge
வேறுபட்ட நரம்பியன்களிலிருந்து (நியூரான்ஸ்) உண்டாகும் இரு நரம்பிழைகள் சேருமிடம் — synapse