தேடல் · Search: குடல் வாயமைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

சிறு குடலுக்கும் வேறேதேனும் பரப்புக்கும் இடையில் அறுவைச் சிகிச்சை மூலம் உண்டாக்கிய புண்புரை — enterostomy
கூட்டமைப்பு kūṭṭamaippu பெயர்ச்சொல் · Noun similar
பல இணைந்தியங்கும் ஓரமைப்பு
குடல்வாய் kuṭalvāy similar
இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையிலுள்ள சந்திப்பு அல்லது குடலை நோக்கிய இரைப்பைத் திறப்பு. இது இயங்கு தசையலான வளையம், இரைப்பையிலிருந்து உணவு குடலுக்குச் செல்ல உதவுவது — pylorus
கூடல் வாய் kūṭal vāy similar
இரு சரிவுகள் கூடும் மேல்வரை, நீண்ட மோட்டின் வரை முகடு — ridge
கூடல்வாய் kūṭalvāy similar
வேறுபட்ட நரம்பியன்களிலிருந்து (நியூரான்ஸ்) உண்டாகும் இரு நரம்பிழைகள் சேருமிடம் — synapse
குடல்வாயு kuṭalvāyu பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை நோய் : அண்டவாதம்