தேடல் · Search: குடல் நச்சுக் கிருமி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

உணவுக்குழாய் வழியாக உடலுக் குள் புகும் நோய்க் கிருமிகள் — enteroviruses
குடல் கிருமி kuṭal kirumi similar
முதுகெலும்பு உயிர்களின் குடலில் பரவலாகப் பரவியிருக்கும் ஒரு வகைப் பாக்டீரியா. இவற்றில் சில மனிதரும் நோய் உண்டாக்கும். முக்கியமாகக் குடற் காய்ச்சல் மற்றும் சிறுநீர் தாரை அழற்சிக்குக் காரணம் — Escherichia
குடற் கிருமி kuṭaṟ kirumi similar
மனிதர் மற்றும் வெப்ப இரத்தப் பிராணிகளின் குடல்களில் பரவும் ஒருவகைக் கிருமி இனம். சில சமயம் சிறுநீர்க் கோளாறு காதுக் காயங்கள், குலையணைச் சவ்வு வீக்கம் ஆகியவற்றில் தொற்றுக் கிருமிகளாகப் பர… — Enterococcus